சற்று முன்னர் பாஹரேனிலிருந்நு விமானம் ஒன்று தரையிரங்கியது.
கொவிட் 19 தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு வர முடியாது சிக்கியிருந்த 290 உடன் சற்று முன்னர் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரயிறங்கியதாக விமான நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்தார்
